புதிய புதுச்சேரியை உருவாக்க, ஒன்று கூடுவோம். சாதி மதத்தை வைத்து நம்மை பிரிக்கும் கும்பலை ஓட ஓட விரட்டுவோம்.

Views: 222 ஆம் ஆத்மி கட்சி. ஆட்சிக்கு வந்தால், புதுச்சேரி எப்படி இருக்கும். தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறையும், அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் உயரும், கல்வி கட்டணம் செலுத்தும் சுமை குறையும், தனியார் மருத்துவ மனை களுக்கு செல்ல தேவையில்லை, அரசு மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் இலவசமாக கிடைக்கும், மருத்துவ சோதனைகளும் இலவசமாக கிடைக்கும். மருத்துவ செலவு செய்ய தேவையில்லை, நடமாடும் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும், சுகாதாரமான குடிநீர்.. போது மான அளவு தரப்படும், சுகாதார … Continue reading புதிய புதுச்சேரியை உருவாக்க, ஒன்று கூடுவோம். சாதி மதத்தை வைத்து நம்மை பிரிக்கும் கும்பலை ஓட ஓட விரட்டுவோம்.